சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் – பலர் பலி!
சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில்…
இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படமாட்டேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட பின்னர் இறுதியில் ஊடகங்களுக்குக்…
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் அந்நாட்டில் புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(19) 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த ஜனவரி…
வெறும் 4 பேரை வைத்து அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!
மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. அது குறித்தான விசாரணையில், சீன அரசு உதவியுடன்…
2 வயதில் காணாமல் போன மகன்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம் !
2 வயதில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடிக்க பிச்சையெடுத்து பணம் சேர்த்த தந்தையின் பாசத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு குவோ கேங்டாங் என்பவரது 2 வயது மகன்…
சீனாவால் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்!
சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா…
10 ஆண்டுகளாக சீன அரசு அதிகாரிகளை கெஞ்ச விட்ட பெண்
சீனாவில், நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும்போது அந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை அதன் உரிமையாளரான பெண் ஒருவர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். அந்த இடத்துக்கு பதிலாக இழப்பீடு வழங்குவதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தெரிவித்தும், அவர் அதை ஏற்க…
120வது மாடியில் தங்கும் விடுதி; உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் திறப்பு
சீனாவின் ஷாங்காய் டவர் கட்டடத்தின் 120வது மாடியில் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டலை அமைத்துள்ளனர். துபாயின் புர்ஜ் கலீபாவுக்கு அடுத்தப்படியாக உலகின் 2வது உயரமான கட்டிடம் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் ஆகும். சுமார் 2 ஆயிரம் அடிகளுக்கும்…
இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள்- எங்கு தெரியுமா!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் சீனா இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.…
சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி குவிந்த 11,000 மாணவர்கள்!
சீனாவின் வுஹான் நகரில் 18 மாதங்களுக்குப் பிறகு, 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு…