நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில்…
விஜயின் பீஸ்ட் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இணைந்துள்ள நிலையில் மற்றொரு பாலிவுட் நடிகர் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா…
விரையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் – யுவன்
வலிமை படத்தில் ’நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது…
சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் #WeLoveYouTHALA
நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து அவரது ரசிகரகள் இதை சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். அஜித் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”ரசிகர்கள்,…
யாஷிகாவிற்கு அறிவுரை வழங்கிய வனிதா
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில், இந்த…
சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷ் – நாளை உத்தரவு
சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள்…
சில மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற வலிமை சிங்கிள்
அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.…
அரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே…
திடீரென பெயர் மாற்றிய சமந்தா!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள்…
மிஷ்கினின் பிசாசு 2 பட அப்டேட்
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிசாசு 2’படத்தில் முக்கிய வேடத்தில்…