• Fri. Oct 18th, 2024

Cinema

  • Home
  • பழம்பெரும் நடிகை சொத்தை அடைய ஆசைப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

பழம்பெரும் நடிகை சொத்தை அடைய ஆசைப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை…

வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

அஜித்தின் வலிமை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்புக்கான பெயரை அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை வெளியாகிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை அஜித் ரசிகர்களுக்கான படம் என்று சொல்ல…

கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம்!

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா…

பிக் பாஸ் சம்யுக்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் மதிய உணவுக்காக ரூ. 5000 அவர் செலவு செய்ததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வியூஸ் பெற அவர் வெளியிட்ட…

வலிமை; விழலாம் பயந்து ஓடக்கூடாது

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது பைக்கில் வீலிங் செய்ய முயன்று நடிகர் அஜீத் வழுக்கி விழும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந் நிலையில் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் மற்றும் கவச உடை பாதுகாப்பை தரும் என்பதை உணர்த்தவும், தனது ரசிகர்களுக்கு…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் புது நாயகி?

சிவகார்த்திகேயனின் முதல் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் நாயகியாக வெளிநாட்டு நடிகையொருவர் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் கடைசிப் படமான டாக்டர் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழக திரையரங்குகளில் படம் 70 கோடிகளை கடந்ததாக ட்ரேட்…

சொல்பேச்சு கேளாத பிரபல நடிகைகளுக்கு கொரோனா!

கொரோனா விதிமுறைகளை மதிக்காது பார்ர்ட்டிகளில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நெருங்கிய தோழி அம்ரிதா அரோரா.…

சாலையோரம் இறந்து கிடந்த பிரபல இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி

பழம்பெரும் இயக்குனர் எம்.தியாகராஜன் சாலையில் இறந்து கிடந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் ஆகிய…

மீண்டும் களமிறங்கும் கப்டன் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும்…

துப்பறிவாளன் 2 குறித்த தகவலை வெளியிட்ட விஷால்

துப்பறிவாளன் 2 குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் விஷால் நடித்த போது இரண்டு பேரும் அண்ணன், தம்பியாக நெருக்கத்தில் இருந்ததும், துப்பிறிவாளன் 2 படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற போது இருவரும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டதும்…