தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா ப்ளஸ் வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகக்கில்…
இண்டிகோ விமான பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி – எதற்காக தெரியுமா?
இண்டிகோ விமான சேவை நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு தவணை கொவைட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை என்பது ஒரு குறிப்பிட்ட…
தமிழகத்திற்கு 6.72 லட்சம் தடுப்பூசிகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக…
கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு 50% தள்ளுபடி – எங்கு தெரியுமா?
இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி போட்டுக்…
தடுப்பூசிக்கு பயந்து கிராம மக்கள் செய்த செயல் – மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை
இந்தியாவின் ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த ‘காந்த்’ பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ள நிகழ்வு அம்மாநில மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின கிராம பகுதிகள் அதிகமுள்ள ஒடிசாவில் கொரோனா…