• Thu. Jun 8th, 2023

dark

  • Home
  • நாளை இருளில் மூழ்கும் இலங்கை!

நாளை இருளில் மூழ்கும் இலங்கை!

இலங்கையில் நாளை சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நாளைய மின்துண்டிப்பு மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய,…

இருளில் மூழ்கியது இலங்கை

இலங்கையில் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.