• Wed. Mar 27th, 2024

dismiss

  • Home
  • கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

நட்சத்திர கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டில் லாஸ் வெகாஸில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக கேத்ரின் மயொர்கா என்னும் மாடல்…