ஹிஜாப் விவகாரம்; போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை…
இந்தியாவுக்கு எதிராக போலிச் செய்தி – 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு இன்று முடக்கியது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானில்…
இலங்கை தனது மனச்சாட்சியை இழந்துவிட்டது!
இலங்கை தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்த குற்றஉணர்ச்சியிமின்றி பணம் எந்த கவலையுமின்றி பணம் அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் செல்வது என்றால் அதன் அர்த்தம் நாடு தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என்பதே என…
இலங்கையின் தலையெழுத்தை மாற்ற ரணிலால் மட்டுமே முடியும்!
தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் நல்வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்…
இலங்கையில் வீடற்றவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் வீடு அல்லது வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்குக் காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு ஒன்றை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது வீடு கட்டுவதிலுள்ள சிரமம் காரணமாக வாடகை வீட்டில் வசிக்கும்…
சீனாவில் திடீரென சரிந்த குழந்தைகள் பிறப்புவீதம்!
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்…
தனியார் மயமாகின்றதா இலங்கை புகையிரத சேவை?
இலங்கையில் புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும்…
இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல்
இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா,…
இலங்கையில் புதுவருட கொவிட் கொத்தணி அதிகரிப்பு
இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 495 ஆகும். இந்த எண்ணிக்கை புதுவருட கொவிட் கொத்தணிக்குள் அடங்குகின்றது. அந்த எண்ணிக்கையுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 587,245 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள…
இலங்கையில் அடுத்த வருடம் முதல் அதிரடி மாற்றம்
இலங்கையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கான வயது 24 ஆக அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவரான வைத்தியர் சமாதி…