இலங்கை தமிழர்களின் மருத்துவ குணமிக்க முட்டை மிளகு சொதி
இலங்கை தமிழர்களின் மிக ருசியான பாரம்பரிய முறையில் முட்டை மிளகு சொதி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்:-முட்டை- 5தக்காளி- 2வெங்காயம்- 1பச்சை மிளகாய் – 4செத்தல் மிளகாய் – 2உள்ளிப்பல் – 5மஞ்சள் தூள் – சிறிதளவுமிளகுத்தூள் –…
வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை பல்வேறு நோய்களைத் தடுக்கின்றன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் இருப்பைக் குறைக்கிறது. கிராம்பு எண்ணெய் பொதுவாக பல இருமல் சிரப்புகளில் சிரப்பின் சுவையை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது மற்றும் பல் பிரச்சினைகளுக்கு…
தேவையில்லாத உடல் எடையைக் குறைக்க இதனை குடியுங்கள்!
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது. தேவையான பொருட்கள் கருஞ்சீரகம் – 2 ஸ்பூன் புதினா – ஒரு கைப்பிடியளவு இஞ்சி…
உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் சிக்கன்!
சிக்கன் சாப்பிடும் போது ருசியாக இருந்தாலும், உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் உணவாக உள்ளது. சிக்கன் விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது, சிக்கன் எல்லாராலும் விரும்ப படக்கூடிய ஒரு உணவு. ஆனால் அதில் தான் ஆபத்து நிறைந்துள்ளது என்று கூறினால் நம்புவீர்களா.…
அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்!
ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே போதுமானதாகும். இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நமக்கு பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. அந்தவகையில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று…
ஆரோக்கியத்துக்கு ஏற்ற மண் பாத்திர சமையல்
மண் பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண் பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க…
மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்!
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பொதுவாகவே காலங்களில் அனைத்து உணவுகளிலும் சிறிது மிளகு சேர்த்துக் கொள்வது நல்ல பலனை கொடுக்கும். சாதாரணமான சளி, இருமலுக்கு பாலில் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பருகினால் சரியாகிவிடும். இது எந்த விதமான பக்கவிளைவுகளும்…
சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..
கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும். சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan)…
உடலிலுள்ள சளியை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்கள்
அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். இஞ்சியை நீரில்…
நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கிய ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்.…