• Fri. May 17th, 2024

பிற

  • Home
  • இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

ரஷ்யாவை வீழ்த்தி வென்றது உக்ரைன் படை

உக்ரேனியப் படைகள் திங்களன்று நகரின் முழுக் கட்டுப்பாட்டையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாக கியூவின் வடமேற்கு நகரமான இர்பின் மேயர் தெரிவித்தார். தலைநகருக்கு வெளியே வெறும் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், கியூவின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான சண்டைகளைக்…

எங்க ஊர் இளையரஜா திரு கணபதிப்பிள்ளை சுதாகரன்

எங்க ஊர் இளையரஜா திரு கணபதிப்பிள்ளை சுதாகரன் RIP anna …💐💐💐ஆக்கம்: முல்லை நிஷாந்தன் 1989/1990களில் யாழ்ப்பாணம் என்னும் அழகிய நகரில் நுணாவில் வாசல், சாகவச்சேரி என்னும் ஒரு இசை பூக்கும் ஊரில் “காண்டீபன்“ என்று ஒரு இசைத் தமிழன் உயர்கின்றார்.…

இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாக அதன் இலக்கை தாக்கியது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரம்மோஸ் சூப்பர்சோனிக்…

அரசியலில் களமிறங்கும் நடிகர் சத்யராஜ் வாரிசு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக்…

நிலவில் மோத உள்ள எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்காவின் பிரபல பணக்காரரான எலன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் 2015ல் விண்வெளிக்கு அனுப்பபட்டது. வானிலை தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட்டில் செயற்கைக்கொள் அனுப்பிவைக்கபட்டது. அந்த செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக புவி வட்டப்பாதைக்கு வெளியே…

விண்வெளியில் ஒலிக்கத் தயாராகும் இளையராஜாவின் இசை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை…

பயிற்சி விமானம் பயாகலையில் அவசரமாக தரையிறக்கம்!

தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் ஒன்று பேருவளைக்கும் பயாகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவசரமாக தரையிறங்கும் நேரத்தில், பயிற்றுவிப் பாளரும் முறையான பயிற்சி பெற்ற விமானியும் மட்டுமே விமானத்தில் இருந்ததாகவும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிய…

இலங்கை மின்சக்தி அமைச்சு அவசர அறிவிப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் பிறப்பாக்கி இயந்திரம் செயலிழக்கப்படுவதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்…

குரு பெயர்ச்சி – அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் ராசிகள்

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. மேலும் குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர். அந்த வகையில் 2021ம்…