• Thu. Jun 8th, 2023

high in protein and fiber

  • Home
  • பயறு வகைகளில் மிகவும் சிறந்த பச்சைப்பயறு

பயறு வகைகளில் மிகவும் சிறந்த பச்சைப்பயறு

பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு. இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன. பச்சைப்பயறில் புரதசத்து, நார்சத்து , கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி…