• Thu. Jun 8th, 2023

holiday

  • Home
  • தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.,05) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 05 அன்று தமிழகம் முழுவதும் உள்ள…