• Tue. Sep 10th, 2024

India

  • Home
  • நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட்…

இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாக அதன் இலக்கை தாக்கியது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரம்மோஸ் சூப்பர்சோனிக்…

இந்திய வீரரை பாராட்டிய குமார் சங்ககரா!

இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார். 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ…

ஜெயலலிதா மரணம்: ஓ பி எஸ் இடம் மூன்றரை மணி நேரம் விசாரணை!

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி…

மோசமான நிலமை ; சீனாவிடம் கையேந்தும் இலங்கை

பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றதாகவும் விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர்…

மனைவி சாக்‌ஷி குறித்த கேள்விக்கு டோனி கூறிய பதில்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன சென்னை அணியின் கேப்டன் டோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு…

இந்தியாவில் கொடூரம்- துப்பாக்கி முனையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். காட்டு வழியாக வீடு திரும்பியபோது அவர்கள் 3 பேரையும் அதேகிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் வழிமறித்தனர்.…

மோடியை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அந்நாட்டின் நிதி மந்திரி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு…

மறுமணம் குறித்து டி.இமான் கூறிய தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இமான் விரைவில் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து டி.இமான் அளித்துள்ள பேட்டியில்,…

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் யார்?

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச்…