தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவுகணையை ஏவிய இந்தியா!
பாகிஸ்தானுக்குள் இவ்வாரம் தவறுதலாக ஏவுகணையொன்றை ஏவியதாக நேற்று இந்தியா தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக இந்தியா கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்தியத் தூதரை பாகிஸ்தான் அழைத்த பின்னரே இக்கருத்து வெளிவந்துள்ளது. கடந்த புதன்கிழமை வழமையான…