• Sun. May 11th, 2025

putin

  • Home
  • புடினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி புட்டினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி

புடினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி புட்டினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரை கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை உக்ரைன் தளபதி வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 29வது நாளாக படையெடுத்து வருகின்றது. இந்த நிழரயில் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக…

உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் உயரக்கூடும் – புதின்

உலகளாவிய உர உற்பத்தி நாடான ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்…

மேற்கத்திய நிறுவனங்களின் சொத்துக்கள் கைப்பற்றப்படும் – ரஷியா

ரஷிய நாட்டில் நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ள மேற்கத்திய நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்ற முடியும் என ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் இருந்து பல அமெரிக்க,…

முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு…