பார்வையாளர் கட்டணங்கள் அதிகரிப்பு
தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மிருகக்காட்சிசாலைகளின் பராமரிப்பு நடவடிக்கைகளை உரியமுறையில் நடத்திச் செல்லும் நோக்கில், மிருகக்காட்சிசாலை பார்வையாளர் கட்டணங்களை திருத்தம் செய்ய திறைசேறி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. மிருகங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்தல், அந்நிய செலாவணி…