• Sun. Nov 17th, 2024

South Africa

  • Home
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விலகிய விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விலகிய விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில்…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது இந்தியா

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்…

ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம் குறைந்தது

தென்னாப்பிரிக்காவில் இப்போதைய கொரோனா அலையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை, ஆக்சிஜன் தேவை நிலை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகள் 17 ஆயிரத்து 200 பேரிடம்…

டெஸ்ட் தொடரில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு கணுக்காலில் காயம்..!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து…

இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் ; நாளை தொடக்கம்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது. இதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே அழைக்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும்…

அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த ஆஃப் ஸ்பின்னர்களில் சிறந்த ஒருவராக இருக்கலாம், ஆனால்…….

அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த ஆஃப் ஸ்பின்னர்களில் சிறந்த ஒருவராக இருக்கலாம், ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆடுகளத்தை சிறப்பாக ஒரு பவுலர் பயன்படுத்துவார் என்றால் அது ஜஸ்பிரித் பும்ராவாகவே இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.…

தென் ஆப்பிரிக்கா-இந்தியா டெஸ்ட் போட்டி; ரசிகர்கள் இன்றி நடத்த கூட்டு முடிவு

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில்…

கோலி எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தக் கூடாது – பிசிசிஐ

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தக் கூடாது என பிசிசிஐ வாய்வழியாகக் கூறியுள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த…

மிக வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் வேகம் எடுத்துள்ளது என்று கூறியுள்ள உலக சுகாதார…

தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா?

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவிவரும் நிலையில் தமிழகம் வந்த 6 பேருக்கு ஒமிக்ரானா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.…