• Wed. Mar 29th, 2023

supersonic missile

  • Home
  • இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாக அதன் இலக்கை தாக்கியது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரம்மோஸ் சூப்பர்சோனிக்…