• Thu. Jun 8th, 2023

Superstar Rajinikanth

  • Home
  • வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு(31) அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்…