• Sun. Oct 1st, 2023

T20 tournament

  • Home
  • டி20 தர வரிசையில் விராட் கோலி பின்னடைவு

டி20 தர வரிசையில் விராட் கோலி பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று(02) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 3…