நடிகர் விஜய் ஐ திடீரென சந்தித்த மந்திரி!
நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி திடீரென சந்தித்துள்ளார். பனையூரில் உள்ள விஜய் வீட்டில் முதல் மந்திரி ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார். விஜய் வீட்டில் நடந்த சந்திப்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒருமணி…
இழுபறியில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சுமார் 63லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ எக்ஸ்…
நடித்தால் ஹீரோ தான் – விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்
விஜய்யுடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட முடியாத என பல பிரபலங்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு சில பிரபலங்கள் நேரடியாகவே விஜய்யின் படங்களில் நடிப்பதற்கு தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் தங்களுக்கு ஏதாவது ஒரு இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்குமாறு பல பிரபலங்கள்…
நடிகர் விஜய் இன் சொகுசு கார் வழக்கு – நடவடிக்கை எடுக்க தடை
இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ சொகுசுக் காருக்கு நுழைவுவரி செலுத்த தாமதப்படுத்தியதாக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், தொடர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ…
அனல் பறக்க தயாராகி வரும் தளபதி 66 திரைப்பட வசனங்கள்
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் குக்கூ. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் ராஜூமுருகன். அதன்பின் அவர் சில வருடங்களுக்குப் பிறகு ஜோக்கர் என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கி பல…
மாஸ்டர் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் நினைவுகளை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு…
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; காலிறுதியில் தமிழ்நாடு அசத்தல்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன. இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.…
சிம்புவை விமர்சித்த விஜய் அப்பா!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர்,…
இணையத்தில் லீக்கான பீஸ்ட் ஆக்ஷன் காட்சி புகைப்படம்?
பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா…
விஜய் 67 – வெளியான தகவல்!
ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை முடிவு செய்வதை பல வருடங்களாக ஒரு கொள்கை போல் செயல்படுத்தி வருகிறார் இளையதளபதி விஜய். இரண்டு படங்களுக்கு நடுவில் அதிகபட்சம் ஒன்றோ இரண்டோ வாரங்கள் மட்டும் இடைவெளி விடுவார். சில நேரம் அதுவும் இருக்காது.…