• Sat. Jul 20th, 2024

Woman of Tamil descent

  • Home
  • கனடாவின் புதிய அமைச்சரவையில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்

கனடாவின் புதிய அமைச்சரவையில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்

கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக…