• Sat. May 18th, 2024

Month: January 2022

  • Home
  • அரிசியின் விலை குறைப்பு

அரிசியின் விலை குறைப்பு

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.…

வரலாற்றில் இன்று ஜனவரி 31

ஜனவரி 31 கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1208 – லேனா என்ற…

இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக…

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.…

வைரலாக பரவும் வலிமை பட ரிலீஸ் திகதி; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடித்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு…

தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்- அமெரிக்காவில் வினோத நிகழ்வு

அமெரிக்காவை சேர்ந்த லில்லி நோவா என்ற 29 வயதான பெண்மணி, நவம்பர் மாதம் முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளை கண்டதாகவும், பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். வானவியல் குறித்த புகைப்படத் துறையில் ஆர்வம் மிகுந்த அந்த பெண்மணி, லாக்டவுன் காலகட்டத்தின்…

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த நபரும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் , தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 40 வயது இந்திக குணதிலக தனது நான்குவயது…

கிரே மேன் படம் பற்றிய அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகும் ஹாலிவுட் படமான கிரே மேன் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷின் அறிமுக ஹாலிவுட் படமான கிரே மேனை நெட்பிளிக்ஸ் மிக அதிக செலவில் தயாரித்துள்ளது. அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த…

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய்,…

சென்னையில் தோனி!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தல தோனி ஏலம் எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய நேற்றிரவு சென்னை வந்துள்ளார். 2022ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் 10…