அழகிய பெண்களை ஆயுதமாக இறக்கும் ரஷ்யா!
ரஷ்யா உக்ரைன் நாட்டை ஊடுருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், லிப்ஸ்டிக் அணிந்த அழகிய பெண்களை இரகசிய ஆயுதமாக புடின் களமிறக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் 160,000 பெண்கள் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இராணுவச் சீருடையில் பெண்களுக்கென தனியாக…
மதுவுக்கு அடிமையான மகனை எரித்துக்கொன்ற பெற்றோர்!
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த உடலை பார்த்த போது அதில் கை, கால் தவிர…
இலங்கையின் கொரோனா நிலவரம்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து…
வரலாற்றில் இன்று ஜனவரி 29
சனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். இன்றைய தின நிகழ்வுகள் 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக்…
காதலிக்கு பிறந்தநாள் – காஸ்ட்லியான வாழ்த்து கூறிய ரொனால்டோ
பிரபல கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான ரொனால்டோ உலகின் உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில், சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் லேசர் விளக்குகளை ஒளிரச் செய்து, காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். விடுமுறையை கொண்டாட, அவர் தனது காதலியும்…
நடிகர் விஜய் இன் சொகுசு கார் வழக்கு – நடவடிக்கை எடுக்க தடை
இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ சொகுசுக் காருக்கு நுழைவுவரி செலுத்த தாமதப்படுத்தியதாக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், தொடர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ…
கட்டாரில் நாடு திரும்ப காத்திருந்த இலங்கையர் சுட்டுக்கொலை
கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம்(26) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக டோஹா செய்தித் தளம் தெரிவித்துள்ளது. கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தின் மூலம், குறித்த குடியிருப்புத்…
எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை!
கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேத்தி அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது…
இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இளநீரில் நிறைந்துள்ள நற்குணங்கள்
இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது. வயிற்றுக் போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது…