• Fri. Nov 22nd, 2024

இலங்கையில் கொரோனாவிற்கு மற்றுமொரு மருத்துவர் பலி

Oct 30, 2021

இந்துருவவின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரசாத் டி சில்வா கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.