• Tue. Dec 3rd, 2024

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை

Jan 28, 2022

இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.