• Fri. Jun 18th, 2021

சினிமா

  • Home
  • தனுஷின் ஜகமே தந்திரத்திற்கு 10 கோடி லாபம்

தனுஷின் ஜகமே தந்திரத்திற்கு 10 கோடி லாபம்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ரூபாய் 10 கோடி லாபம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூபாய் 55 கோடி என்றும்…

ஜிவி பிரகாஷின் பிறந்தநாள் இன்று

வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரையுலக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்தார். அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் தெரிந்ததே…

அடுத்த குக் வித் கோமாளியில் பிரபல சமூக வலைத்தள ஸ்டார்! யாரென்று தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி வெற்றியாளர் ஆனார். மேலும் ஷகீலா இரண்டாவது இடத்தை பிடிக்க, அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்தார். பெரிதும்…

சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து…

விஷால் அளித்த புகார் – ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை

விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம்…

விஜயின் 66வது படம் குறித்த அப்டேட்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை நம்பி ஒரு படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமானாலும் போடலாம், போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. இப்போது தளபதி தனது 65வது படத்தின் வேலையில் இருக்கிறார். நெல்சன் இயக்க…

சீன மருத்துவ முறையை செய்து கொண்ட தமிழ் நடிகர்

நடிகர் விஷ்ணு விஷால் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்து கொண்டார். இது வைரலாகி வருகிறது. குள்ள நரிக் கூட்டம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம்…

ரம்யா பாண்டியனைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார். தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக…

பிரபாஸின் பாகுபலி பாணியில் மீண்டும் ஒரு படம்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி…

அட்லீயின் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவர் தான்!

தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார்.…