இந்தியாவுக்கு 2,200 புதிய விமானங்கள்!
இந்திய விமான நிறுவனங்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 1,770 புதிய சிறிய விமானங்களும், 440 நடுத்தர மற்றும் பெரிய விமானங்களும் தேவைப்படும் என்று பிரெஞ்சு ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஏர்பஸ் தெரிவித்துள்ளது. “அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை…
காஷ்மீர் விவகாரத்தில் நுழைய சீனாவுக்கு அதிகாரம் இல்லை – இந்தியா
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ 48வது அமர்வில், சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கலந்து கொண்டார். அப்போது அவர்…
இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!
ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை இன்று அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாக அதன் இலக்கை தாக்கியது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரம்மோஸ் சூப்பர்சோனிக்…
பறக்கும் காரை அறிமுகம் செய்யும் இந்தியா!
ஸ்கைட்ரைவ் நிறுவனத்துடன் ஜப்பானின் சுசுகி மோட்டார் இணைந்து இந்தியாவில் பறக்கும் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய வாகனச் சந்தையில் சுசுகி மோட்டார் , மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனமாகும். அதே போல் பறக்கும்…
இந்தியாவில் கொடூரம்; 8 பேர் உயிருடன் எரித்து கொலை!
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி…
மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரா்
மாநிலங்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்நிலையில், 13 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச்…
ஜெயலலிதா மரணம்: ஓ பி எஸ் இடம் மூன்றரை மணி நேரம் விசாரணை!
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி…
ஜெயலலிதா மரணம் – இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2¾ ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம்…
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை . இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர்…
இந்தியாவில் குறைவடைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக…