• Fri. Nov 22nd, 2024

இந்தியா

  • Home
  • உக்ரைனில் காயம் அடைந்த மாணவர் மீட்பு; பெற்றோர் நன்றி

உக்ரைனில் காயம் அடைந்த மாணவர் மீட்பு; பெற்றோர் நன்றி

உக்ரைனில் வேன் ஒன்றில் 3 பேருடன் சென்ற இந்தியர் ஹர்ஜோத் சிங் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை சாவடி பகுதியருகே துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர், கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…

தமிழ்நாட்டில் மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு…

அயன் பட பாணியில் கடத்தல்- சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து இன்று பயணிகள் விமானம் ந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளியில் நடந்து சென்ற போது நடை…

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தரப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக…

இலங்கைக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா.…

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவரின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய…

19 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன!

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவற்றில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் சுமார் 1.53 லட்சம் குழந்தைகள் இழந்துள்ளனர் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலண்டனிலிருந்து வெளியாகும் “லான்செட்’ மருத்துவ இதழ்…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்பு பணி குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , அனைத்து நாடுகளுடன் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை மீட்பது குறித்து ரஷிய அதிபர்…

கச்சத்தீவு திருவிழாவில் 50 இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 மற்றும் 12 திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை…

கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறும் பெசோஷின், பபாயி உளிட்ட நகரங்களுக்கு இந்தியர்கள் உடனடியாக சென்று விடுமாறு இந்திய தூததரகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்குள் கார்கிவில் இருந்து எப்படியாவது…