அரசாங்கத்தையே ஏமாற்றிய செல்வந்தர்கள் – அடேங்கப்பா!
அமெரிக்காவில் மிகப்பெரும் செல்வந்தர்களான ஜெப் பெசோஸ் உள்ளிட்ட பலர் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரி கட்டாமல் அரசை ஏமாற்றியுள்ளதாக வெளியாகியுள்ள பத்திரிக்கை செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னார்வல பத்திரிக்கை நிறுவனமான புரோபப்ளிக்கா வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரபல அமேசான் நிறுவனர்…
மியன்மாரில் இராணுவ விமானம் விபத்து – 12 பேர் உயிரிழப்பு
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது எஃகு ஆலையில் இருந்து…
நாட்டை விட்டு வெளியேறத் தயார் – ஜக்கி வாசுதேவ்
சமீபத்தில் ஈஷா யோக மையம் என்ற அமைப்பினர் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோயில்களை மீட்போம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதேசமயம் திமுக அமைச்சர் அப்படிச் செயல்படுத்த முடியாது…
இலங்கையில் திட்டமிட்டபடி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார். அதற்கமைய வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.…
கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை – 12 மணி நேரத்தில் குணமடையலாம்
கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையால் 12 மணி நேரத்தில் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக தகவல். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…
புதுச்சேரி அரசு அனுமதியுடன் மதுபானங்கள் டோர் டெலிவரி
புதுச்சேரியில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாவதைத் தடுக்கும் விதமாக டோர் டெலிவரிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக…
மோடிக்கு 100 ரூபா அனுப்பிய டீக்கடைக்காரர் – தாடிக்கு பதிலாக இவற்றை வளருங்கள்!
இந்தியப் பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்து கொள்ள 100 ரூபாயை அனுப்பியுள்ளார் அனில் மோர் எனும் டீக்கடைக்காரர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் மணியார்டர் மூலமாக 100 ரூபாயை…
வாயில் வாளை வைத்து டிக் டொக் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி
வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் டொக்(Tik Tok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார்…
இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
இன்று(10.06.2021) இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது. வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது என நாசா…
சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!
ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே…