• Tue. Sep 10th, 2024

கவர்ச்சி காட்டும் தனுஷ் பட நடிகை

Jul 6, 2021

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெறும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.