• Fri. Jul 26th, 2024

யாழ்.மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Sep 22, 2021

யாழ்.மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அன்டிஜன் பரிசோதனையில் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் 16,078 கொரோனா நோயாளர்கள் இதுவரையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.