• Sun. Dec 10th, 2023

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா

Aug 19, 2021

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுமார் எண்பதாயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.