• Fri. Dec 6th, 2024

இலங்கையில் நாளை முதல் எரிவாயு விநியோகம்

Dec 4, 2021

மூன்று நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

  • முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்கக் கூடாது.
  • மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்
  • ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும்