• Fri. Jan 10th, 2025

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!

Jun 5, 2021

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுவது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன்.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று(05) நண்பகல் இராஐநாக ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.