• Sat. Mar 15th, 2025

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விசேட உரை!

Mar 14, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.