• Wed. Nov 29th, 2023

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியின் உத்தரவு!

Oct 12, 2021

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் நேற்றிரவு(11) நடந்தது.

இதன்போது ஜனாதிபதி மேற்படி பணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.