• Sun. Oct 1st, 2023

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

Feb 9, 2022

விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன.

விடுதலைப்புலிகளை தொடர்ந்தும்பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்வதேச தராதரங்களை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.