• Mon. Dec 9th, 2024

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் – நீர்கொழும்பில் பரிசோதனை

Dec 6, 2021

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

நீர்கொழும்பு விசேட சட்ட வைத்திய வைத்திய நிபுணர் டாக்டர் இலங்கரத்ன மற்றும் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோர், பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.