• Sun. Sep 8th, 2024

அமெரிக்காவினை முந்திய சீனா!

Nov 17, 2021

உலகில் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவினை முந்தி ஆசிய நாடான சீனா முதலிடம் பிடித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 140 கோடிக்கும் மேலுள்ள சீன தேசம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலர்கள் பெற்று உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.