• Wed. Dec 4th, 2024

சுவீடனில் ஐரோப்பிய பயணிகளுக்கு அனுமதி

Feb 8, 2022

சுவீடன் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கூட்டத்தின் முடிவில், நாளை 9ந்தேதி முதல் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு அனுமதி அளிப்பது என முடிவானது.

கொரோனா தடுப்பூசி செலுத்துதல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இந்த முடிவு எடுக்ப்பட்டு உள்ளது. டென்மார்க்கில் தடை கட்டுப்பாடுகள் முன்பே நீக்கப்பட்டு விட்டது.