• Sat. Apr 20th, 2024

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு

Mar 20, 2022

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5 வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநாவின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு வெளியிட்டு வருகிறது. வரும் நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 5 வது முறையாக பின்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இப்பட்டியலில் இலங்கை 127வது இடத்திலும், இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன.