• Thu. Apr 24th, 2025

என்பீல்ட் நாகபூசணி அம்பாளின் பிலவ வருட மகோற்சவ அறிவிப்பு

Jun 26, 2021

வட இலண்டன் திருவருள்மிகு என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்று (26.06.2021) கொடியேற்றம் ஆரம்பித்து 11.07.2021 தேர்த்திருவிழாவும் 12.07.2021 அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.