உலகளவில் 49.37 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49.37 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…
அவசர நிலையை வாபஸ் பெறும் இலங்கை அதிபர்
இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம்…
விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த…
பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய…
2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா
சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய…
பெரும்பான்மையை இழந்த ராஜபக்ஷ அரசு
மஹிந்த ராஜபக்ஷ அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளார். இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இலங்கையில்…
அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்
அதிமதுரத்தின் பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும். அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.…
ஆர்யாவின் கேப்டன் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன்,…
கம்பீரமாக வீறுநடை போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில்…
ரஷியா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகிறது – உக்ரைன்
உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில்…