• Tue. Jul 23rd, 2024

corona

  • Home
  • இலங்கையில் கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ்

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். கொரோனாவுடன்,…

ஒமைக்ரானோடு நின்று விடாது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த…

தமிழகத்தை அதிரவைக்கும் கொரோனா- புதிதாக 26,981 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 26 ஆயிரத்து 981 பேருக்கு…

உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது.…

நடிகை குஷ்புவிற்கும் கொரோனா!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை தொற்று முடிவு நெகடிவ் என வந்ததாகவும், திடீரென ஏற்பட்ட ஜலதோஷத்தை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிலேயே…

நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா!

2022ல் தனது வீட்டிற்கு முதல் பார்வையாளராக கொரோனா வந்திருப்பதாக நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர்…

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தாக்கிய ஒமைக்ரான் சுனாமி!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய தினம் தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று…

கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா…

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா; வெளியான தகவல்

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2022-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையிலும் இன்னும் முடிவுக்குவரவில்லை. கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை…