• Wed. Jul 24th, 2024

geneva

  • Home
  • ரஞ்சன்ராமநாயக்க விவகாரம்- ஜெனீவா கொண்டு செல்ல முயற்சி!

ரஞ்சன்ராமநாயக்க விவகாரம்- ஜெனீவா கொண்டு செல்ல முயற்சி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கா விவகாரத்தை ஜெனீவாவிற்கு கொண்டு செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமிதெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையையும் ஏனைய மனித உரிமை அமைப்புகளையும் எவ்வா…

வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை; ஐநாவுக்கு பீரிஸ் பதில்

46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. COVID பெருந்தொற்று…

இலங்கை மீது பொருளாதாரத் தடை; பிரிட்டன்- ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் யோசனை

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு நடக்கவுள்ளது. இந்த அமர்வில் இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை…