• Tue. Dec 5th, 2023

Month: September 2021

  • Home
  • சகோதரிக்கு மிக உயர்ந்த அரசு பதவி வழங்கிய கிம்

சகோதரிக்கு மிக உயர்ந்த அரசு பதவி வழங்கிய கிம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் கோ ஜாங்க்கு தற்போது மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட கிம் கோ ஜாங்…

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : கடைசி நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோல்

கிறிஸ்டியானா ரொனால்டோ கடைசி நிமிடத்தில் அடித்த கோல் உதவியுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது . சாம்பியன்ஸ் லீக் கால்பந்து நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் வில்லாரியல் அணியும் மோதின .ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் ஆதிக்கம்…

மும்பை பிரபல மருத்துவமனையில் 29 மாணவர்களுக்கு கொரோனா

மும்பை கெம் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் 29 மாணவர்களுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்றும், ஆறு பேர் முதலாமாண்டு மாணவர்கள் என்று மருத்துவமனையின் டீன் டாக்டர்…

மற்றுமொரு சீரியல் நடிகை தற்கொலை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணையில், நடிகை தனது அறையில்…

இலங்கையில் நாளை முதல் ஊரடங்கு நீக்கம்; வெளியானது புதிய வழிகாட்டல்

இலங்கையில் நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.…

உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத செயல்கள்!

வயிறு நிறைய உணவு உண்ட பின்னர் பெரும்பாலானோர் செய்யும் செயல் தூங்குவது தான். இன்னும் சிலரை எடுத்துக் கொண்டால், உணவு செரிப்பதற்காக நடைப்பழக்கம் மேற்கொள்வார்கள். சாதாரண வேளையில் சிகரெட் பிடிப்பதை விட, உணவு உண்ட உடனேயே சிகரெட் பிடிப்பது என்பது 10…

ஐபிஎல் – இன்று சென்னை vs ஐதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று 44வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்படும். அதே நேரத்தில்…

அடுத்த படமும் தல அஜித்துடன் தான்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் , போனிகபூர் தயாரிப்பில் முதலில் உருவான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதே கூட்டணி வலிமை படத்தின் மீண்டும் இணைந்துள்ளது.இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபில் எரிமலை வளையம் அருகே அமைந்த நாடான ஜப்பான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டில் சராசரியாக உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களில் 80%க்கும்…

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு தடைகளாக நீக்கப்பட்டு வருகின்றன என்பதும் தற்போது பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்…