• Sat. Jul 27th, 2024

Indian Cricket team

  • Home
  • இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நேற்று முன்தினம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது…

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 259…

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. அதையடுத்து இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்ற…

ஐபிஎல் தொடரிலும் தலைமைப் பதவியை துறக்கும் கோலி

இந்திய அணியின் கேப்டன் கோலி டி 20 அணிக்கானக் கேப்டன் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சில தினங்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நடக்கவுள்ள டி 20 கோப்பைக்கு பின்னர் அணிக் கேப்டன்…

இந்தியா-இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல்…

இலங்கைக்கு எதிரான த்ரில் வெற்றி; உற்சாகத்துடன் கண்டுகளித்த விராட் கோலி

இலங்கைக்குப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி, நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற நிலையில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுத் தொடரையும் கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்…

தோனியை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது

தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலி, தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 200 முதல்…

தோனிக்கு வயசாயிடுச்சு; ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சி.இ.ஓ. காசி விஸ்வநாதன்!

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணியில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி நீடிப்பாரா இல்லையா என்பது குறித்து காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். அதோடு சர்வதேச…