• Thu. Jun 8th, 2023

north

  • Home
  • வடக்கு, கிழக்கு நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை

வடக்கு, கிழக்கு நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை

இலங்கையின் வடக்குகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் பிரிட்டனின் மனித உரிமைகளிற்கான சர்வதேச தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.பொறுப்புக்கூறல் விடயத்தில்…

பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் வடக்கு மக்கள் பின்னடிப்பு

பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் வடக்கில் பொதுமக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும்…

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளின் செயற்பாடுகளும் நாளை தொடக்கம் வழமைபோல நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தொடர் மழையால் நேற்று யாழ்.மாவட்டப் பாடசாலைகளும் இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நாளை தொடக்கம்…