• Fri. Oct 18th, 2024

Omicron

  • Home
  • இந்தியாவில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா

இந்தியாவில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த…

ஒமிக்ரோனை எதிர்கொள்ளும் மருத்துவக் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளது

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவினாலும் கூட அதனை எதிர்கொள்ளும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். அதன்படி, உயிர் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக் கவசங்கள்…

ஒமைக்ரான் வகை கொரோனா – தடுப்பூசிகள் குறித்த ரஷ்யாவின் அறிவிப்பு

உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா…

அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர்…

ஒமிக்ரோன் மாறுபாடுக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி

ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நோயாளிகளிடம் ஓமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – SLMA

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து…