பாகிஸ்தான் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது – இந்தியா
“ஆப்கானிஸ்தான் துாதரின் மகள் கடத்தப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்து, மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றுவிட்டது,” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சாடி உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றி வருபவர் நஜிபுல்லா அலிகில். தலைநகர்…
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி சதமடித்தார். பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள்…
நீண்ட ஆண்டுகளின் பின்னர் மோதவுள்ள இந்தியா- பாகிஸ்தான்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12-ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவு இரண்டில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே…
பாகிஸ்தானில் நாய்களுக்கு மரணதண்டனை
பாகிஸ்தானில் இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் நாட்டின் மூத்த வழக்கறிஞர் மிர்சா அக்தர் அலி என்பவர் வாக்கிங் செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஹூமாயூன் கான் என்பவருக்கு…
வந்துவிட்டது சுகர் ஃப்ரீ மாம்பழம்! சர்க்கரை நோயாளிகள் மகிழ்ச்சி
பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை அளவு குறைந்த சுகர் ப்ரீ மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள டேண்டா அலாயார் என்ற நகரில் இயங்கி வரும் பன்வார் பார்ம் என்ற பண்ணையில், சொனேரோ , ஜெலின், நிட் என்ற…
பெண்கள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சால் சர்ச்சை!
பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த…
பாகிஸ்தான் வழங்கிய மாம்பழங்களை மறுத்த இலங்கை அரசாங்கம்
பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய மாம்பழங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மாம்பழங்களை வழங்க முன் வந்திருந்தது. எனினும், கோவிட் பெருந்தொற்று அபாயம் காரணமாக மாம்பழங்களை பெற்றுக் கொள்வதனை…